mArthANDa prays for you-every day at 9 pm

Available to collect in any common pUjas

changing of mangaLa sUtram days

Bhajans

Experiences blessed upon souls

Books available for purchase

Pujas conducted

Mother answers

Invite for Mothers teachings

⟁ Most recent pUjA's

pitru shAnti

Audio's by ShankaraBhakta's (hierarchical to age)

Om Shankaraa....................LIVE

ஆதி விநாயகர் எட்டு

சங்கரஹரீம் ஸ்ரீமாதா இயற்றிய

20th February 2020

 

பராசக்தி கைகளினால் உருக்கொடுத்த உடலும்

பரமேஸ்வரன் திருக்கரத்தால் ஒளிர்கின்ற தலையும்

முழுமுதலாய் ஓம்காரம் செவிகளில் திருமறையும்

முக்காலமுமோங்கியெழும் விநாயகரின் மௌனம்  1

 

வில்லென்னும் கண்களவை மூன்றுமே திருவில்வம்  

ஐந்தாவது கரமதுவோ உயிர்கொடுக்கும் சர்வம்

 திருநாகம் பூணூலாய் தவம் செய்தே கிடைக்கும்

முக்காலமுமோங்கியெழும் விநாயகரின் மௌனம்  2

 

ஞானமது  பார்வையுடன் கலந்தே ஒளிவீசும்

திருக்கண்கள் வீரத்தை போதிக்கும் அழகும்

அசைவின்றி சிலையாக உருவெடுத்த பின்னும்

முக்காலமுமோங்கியெழும் விநாயகரின் மௌனம்  3

 

பக்தர்களின் மனம்நிறையும் திரு வேழ முகமும்

குறைதீர்க்க திகழ்கின்ற ஒளிவீசும் மார்பும்

அற்புதங்கள் நிறைந்திருக்கும் திருவுந்தியின் நிறைவும்

முக்காலமுமோங்கியெழும் விநாயகரின் மௌனம்  4

 

எப்பொழுதும் எமையாளும் குருவான வடிவும்

கொடுவினைகள் அகற்றிடவே கதிர்வீசும் சிரிப்பும்

இருவினையும் ஐம்புலனும் மும்மலமும் அகற்றும்

முக்காலமுமோங்கியெழும் விநாயகரின் மௌனம் 5

 

குண்டலியின் அந்தரங்க மறைவிடத்தை காக்கும்

மந்திரத்தின் ஓசையதை நாதத்தில் கொடுத்தும்

விந்துவான ஒளியதனில் முக்கனலும் எழுப்பும்

முக்காலமுமோங்கியெழும் விநாயகரின் மௌனம் 6

 

இடகலையும் பின்கலையும் சுழுமுனையும் சேர  

கருத்தினிலே இரகசியமாய் சூட்ச்சுமங்கள் மாற

ஷண்முகனை காட்டியெங்கள் வினையெல்லாம் தீர

முக்காலமுமோங்கியெழும் விநாயகரின் மௌனம் 7

 

ப்ரம்மமான நாடியதில் கபாலத்தின்  வாயில்

சித்திரையாம் காணப்புரை முக்தியெனும் காட்டில்

ஆனந்தம் தந்தருளும் சதாசிவனின் வீட்டில்

முக்காலமுமோங்கியெழும் விநாயகரின் மௌனம் 8


1

  • Caitanyam ātmā||1||
  • Jñānaṁ bandhaḥ||2||
  • Yoni-vargaḥ kalā-śarīram||3||
  • Jñānādhiṣṭhānaṁ mātṛkā||4||
  • Udyamo bhairavaḥ||5||
  • Śakti-cakra-sandhāne viśva-saṁhāraḥ||6||
  • Jāgrat-svapna-suṣupta-bhede, turyā-bhoga-sambhavaḥ||7||
  • Jñānaṁ jāgrat||8||
  • Svapno vikalpāḥ||9||
  • Aviveko māyā-sauṣuptam||10||
  • Tritaya-bhoktā vīreśaḥ||11||
  • Vismayo yoga-bhūmikāḥ||12||
  • Icchā-śaktir-umā kumārī||13||
  • Dṛśyaṁ śarīram||14||
  • Hṛdaye citta-saṅghaṭṭād-dṛśya-svāpa-darśanam||15||
  • Śuddha-tattva-sandhānādvāpa-śuśaktiḥ||16||
  • Vitarka ātma-jñānam||17||
  • Lokānandaḥ samādhi-sukham||18||
  • Śakti-sandhāne śarīrotpattiḥ||19||
  • Bhūta-sandhāna-bhūta.pṛthaktva-viśva-saṅghaṭṭāḥ||20||
  • Śuddha-vidyodayāt-cakreśa-tva-siddhiḥ||21||
  • Mahā.hradānu sandhānān mantra vīryānubhavaḥ||22||


2

  • Citta mantra||1||
  • Prayatnaḥ sādhakaḥ||2||
  • Vidyāśarīrasattā mantrarahasyam||3||
  • Garbhe cittavikāso'viśiṣṭavidyāsvapnaḥ||4||
  • Vidyāsamutthāne svābhāvike khecarī śivāvasthā||5||
  • Gururupāyaḥ||6||
  • Mātṛkācakrasambodhaḥ||7||
  • Śarīraṁ haviḥ||8||
  • Jñānamannam||9||
  • Vidyāsaṁhāre tadutthasvapnadarśanam||10||
3
  •  Āavopāya

  • Ātmā cittam||1||
  • Jñānaṁ bandhaḥ||2||
  • Kalādī-nāṁ tattvA-nām-aviveko māyā||3||
  • Śarīre saṁhāraḥ kalānām||4||
  • Nāḍī-saṁhāra-bhūta-jaya-bhūta-kaivalya-bhūta-pṛthak-tvāni||5||
  • Mohāvaraṇāt-siddhiḥ||6||
  • Moha-jayād-anantā-bhogāt-sahaja-vidyā-jayaḥ||7||
  • Jāgrad-dvitīya-karaḥ||8||
  • Nartaka ātmā||9||
  • Raṅga antarātmā||10||
  • Prekṣakāṇ-īndriyāṇi||11||
  • Dhīvaśāt-sattva-siddhi||12||
  • Siddha svatantra-bhāva||13||
  • Yathā tatra tathān-yatra||14||
  • Bījāva-dhānam||15||
  • Āsanastha sukha hrade nimajjati||16||
  • Svamātrā-nirmāam-āpāda-yati||17||
  • Vidyā-vināśe janma-vināśa||18||
  • Ka-vargādiu māheśvaryādyā paśu-mātara||19||
  • Triu caturtha taila-vadā-secyam||20||